ஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு! Jan 27, 2021 5493 மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில் மண்ணில் புதைந்த, 2 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல் மரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிரேக்க நாட்டில் உள்ளது லெஸ்போஸ் (Lesbo...